Saturday, February 03, 2007

பொறுமை இல்லையா?

பொறுமை இல்லையா?

என்றோ ஒருநாள்
எடுத்துக் கொள்ளத்தானே
போகிறாய்
பொறுமை இல்லையா
என்றேன் நான்..

என்றோ ஒருநாள்
எடுத்துக் கொள்ளத்தானே
போகிறேன்
பொறுமை எதற்கு
என்றாய் நீ..
______________________________________________
உயிரே நீதானடா
ஐ லவ் யூ என்றான்
நன்றி என்றேன்
அடுத்தமுறை சொன்னான்
அடடா என்றேன்
மீண்டும் சொன்னான்
அடப்போடா என்றேன்
நான் உயிரையே
வைத்திருக்க
இவன் நேசம்
வைக்கிறானாம்.
___________________________________________
என்னை எங்கே?

என்னிடம் வந்த எவனோ ஒருவன்
என் சொந்தம், என்பந்தம், என் நட்பு
என்பகை எல்லாம் ஆகி என்னவனும் ஆகி
என்னை இல்லாமல் ஆக்கிவிட்டான்.
________________________________________

16 Comments:

At Sunday, February 04, 2007 11:47:00 PM, Blogger k4karthik said...

முதல் தடவை விஜயம்..

அருமையான படைப்பு....
கவிதைகள் அனைத்தும் ரசித்தேன்... படத்தில் இருக்கும் கவிதையையும் சேர்த்து...

 
At Monday, February 05, 2007 1:15:00 PM, Anonymous Anonymous said...

ALL ARUMAI
SRUTHI

 
At Tuesday, February 06, 2007 2:17:00 AM, Blogger Swamy Srinivasan aka Kittu Mama said...

All kavidhais were good, adhenna Meera Jasmine padam ? r u her fan ?

 
At Tuesday, February 13, 2007 6:31:00 PM, Blogger Sumathi. said...

ஹாய் தாரிணி,

கொஞ்ச நாளா இந்த பக்கமே வரலை.
அதற்குள் இத்தனை அழகான எழுத்துக்களா? அருமை போங்க..

கடலையே பாத்து கொண்டு இருந்ததால் வந்ததோ?

 
At Wednesday, February 14, 2007 1:27:00 AM, Blogger சேதுக்கரசி said...

//என்றோ ஒருநாள்
எடுத்துக் கொள்ளத்தானே
போகிறேன்
பொறுமை எதற்கு
என்றாய் நீ..//

:-)

 
At Sunday, February 18, 2007 7:24:00 AM, Anonymous Anonymous said...

Hi Sir,
Xcellent
Wow
Fantastic
Marvellous
Superb
Very Good

 
At Sunday, February 18, 2007 8:15:00 AM, Anonymous Anonymous said...

Hi Ganesh Sir,
Is Meera Jasmine adding beauty to your poems or
your poems to Meera ?
May God Bless.

 
At Monday, February 19, 2007 8:18:00 AM, Blogger சினேகிதி said...

i like the last one!

 
At Friday, February 23, 2007 7:39:00 AM, Blogger SENTHIL EG IYAPPAN said...

Hi Ganesan Sir,

It's been so long, no new posts.

ஆள வச்சாவது புது Post போடுங்க.

May God Bless.

 
At Friday, March 16, 2007 6:35:00 AM, Blogger SKM said...

//என்னிடம் வந்த எவனோ ஒருவன்
என் சொந்தம், என்பந்தம், என் நட்பு
என்பகை எல்லாம் ஆகி என்னவனும் ஆகி
என்னை இல்லாமல் ஆக்கிவிட்டான்.//

3 kavidhaigalil idhu superb.arumai.arumai.Are you still in the sea?Take care.

 
At Friday, March 23, 2007 12:44:00 AM, Blogger சேதுக்கரசி said...

நண்பரே, இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 
At Tuesday, April 10, 2007 2:47:00 AM, Blogger தென்றல் said...

தாரிணி,

மீரா ஜாஷ்மின் படத்தை போட்டு இப்படி ஒரு கவிதையா சொன்னா யாருதான் நல்லா இருக்கு-னு சொல்லமாட்டாங்க.

உண்மையிலேயே... உங்க கவிதையும் நல்லா இருக்கு ;)

 
At Thursday, April 19, 2007 5:58:00 PM, Blogger Unknown said...

தாரிணி (எ) கடல்கணேசன்,

நான் ஏற்கெனவே உங்கள் வலைப்பூவைப் பார்வையிட்டுப் பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். (நீ.. நீ மட்டுமே கவிதையில்)

நிஜமாகவே நேரிடையாக உரையாடுவது போல் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறீர்கள் உங்கள் வார்த்தை ஜாலங்களில்..

நல்லாயிருக்கு.. ரொம்ப எளிமையா, உருக்கமா எழுதறீங்க..

மீரா ஜாஸ்மீன் படமும் ரொம்பப் பொருத்தம் போங்கோ...

 
At Thursday, April 26, 2007 11:57:00 PM, Blogger Priya said...

Have you stopped writing poems??

 
At Tuesday, November 06, 2007 11:34:00 PM, Blogger இனியவள் said...

என்னிடம் வந்த எவனோ ஒருவன்
என் சொந்தம், என்பந்தம், என் நட்பு
என்பகை எல்லாம் ஆகி என்னவனும் ஆகி
என்னை இல்லாமல் ஆக்கிவிட்டான்.



நன்றாக உள்ளது!!

 
At Friday, March 07, 2008 12:45:00 AM, Blogger Swamy Srinivasan aka Kittu Mama said...

padathilum oru jasmine

ungal varigalum oru kavidhai jasmine...nalla varigal..asathal ezudhareenga

 

Post a Comment

<< Home