Saturday, October 14, 2006

அழகி

அழகான எதுவுமே
எனக்கு மட்டுமே
கிடைக்க வேண்டும்
என்று அடம்பிடிக்கும்
நீ,

உன்னை மட்டும்
வேறு யாருக்கோ
விட்டுக் கொடுத்தது
நியாயமா?..

15 Comments:

At Sunday, October 22, 2006 8:20:00 PM, Blogger ruby said...

Yane enil - Alagu enbadhu oru naalil alivadharkaga!!!

Nice one..

 
At Tuesday, October 24, 2006 3:07:00 PM, Blogger நவீன் ப்ரகாஷ் said...

// அழகான எதுவுமே
எனக்கு மட்டுமே
கிடைக்க வேண்டும்
என்று அடம்பிடிக்கும்
நீ,

உன்னை மட்டும்
வேறு யாருக்கோ
விட்டுக் கொடுத்தது
நியாயமா?..//

அழகானது யாருக்காவது செந்தமாகித்தானே ஆகவேண்டும் தாரிணி ? :) அழகு கவிதை !

 
At Wednesday, October 25, 2006 10:53:00 AM, Blogger தாரிணி said...

krk,
Thank you very much.

 
At Wednesday, October 25, 2006 10:55:00 AM, Blogger தாரிணி said...

Naveen Prakash,
அதையும் அவனுக்கே தந்திருக்கலாமே நவீன்.. அது தானே நியாயம்.

நன்றி.

 
At Friday, October 27, 2006 10:05:00 PM, Blogger சத்தியா said...

"அழகான எதுவுமே
எனக்கு மட்டுமே
கிடைக்க வேண்டும்
என்று அடம்பிடிக்கும்
நீ,

உன்னை மட்டும்
வேறு யாருக்கோ
விட்டுக் கொடுத்தது
நியாயமா?.."...

நீங்கள் கேட்கவில்லை போல் இருக்கிறது.
வாழ்த்துக்கள்!

 
At Friday, October 27, 2006 10:20:00 PM, Blogger மா.கலை அரசன் said...

அழகான ஏக்கம்.

 
At Saturday, October 28, 2006 11:11:00 PM, Anonymous Anonymous said...

உன்னை மட்டும்
வேறு யாருக்கோ
விட்டுக் கொடுத்தது
நியாயமா?..
.

அழகான ஏக்கம்.

 
At Sunday, October 29, 2006 3:26:00 AM, Anonymous Anonymous said...

thanks for the cute photo of my dad's DREAM GIRL " MEG RYAN".

btw whats the relationship between "him" & "her"? aren't they boyfriend & girlfriend already?


chinnathambi

 
At Monday, October 30, 2006 8:31:00 AM, Blogger தாரிணி said...

அன்புத் தோழி தயா,
/அவள் மட்டும் தானே இதை தீர்மானிக்க முடியும்/

அதுவும் சரிதான் தயா.. நன்றி.

 
At Monday, October 30, 2006 8:35:00 AM, Blogger தாரிணி said...

சத்தியா,

/நீங்கள் கேட்கவில்லை போல் இருக்கிறது/

ம். கேட்டிருக்கலாம் சத்தியா.. நமக்குத் தானே என்று இருந்து விட்டாரோ என்னவோ..

 
At Monday, October 30, 2006 8:38:00 AM, Blogger தாரிணி said...

மா.கலை அரசன்,
/அழகான ஏக்கம்/

நன்றி கலை.

 
At Monday, October 30, 2006 8:43:00 AM, Blogger தாரிணி said...

காண்டீபன்,

/அழகான ஏக்கம்/
ஆமாம்.. நன்றி உங்களுக்கு.

 
At Monday, October 30, 2006 8:49:00 AM, Blogger தாரிணி said...

Anonymous,
/btw whats the relationship between "him" & "her"? aren't they boyfriend & girlfriend already/

இது அப்படி யாரையும் குறிக்கவில்லை..
யாரோ இருவர்.. அதில் ஒருவர் ஆண்.. இன்னொருவர் பெண்.

அவரவர் மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதை வெளிப்படுத்த இந்த இடம்.. ஒரே ஆள் கூட கிடையாது.. எல்லா கவிதைகளும் தனி.. இவை ஒருவரின் எண்ணங்களே அல்ல.

(உங்கள் தந்தைக்கும் MEG RYAN பிடிக்குமா.. தாரிணிக்கு மிகவும் பிடிக்கும்)

 
At Wednesday, November 22, 2006 6:30:00 AM, Anonymous Anonymous said...

Just fantastic:-))

 
At Wednesday, November 22, 2006 1:51:00 PM, Blogger தாரிணி said...

priya
/Just fantastic:-))/

நன்றி ப்ரியா.

 

Post a Comment

<< Home