அடக்கடவுளே.. இப்போதான் கடல்கணேசன் வாங்கிட்டுப் போனார்.. கொஞ்சம் முன்னால வந்திருக்கக் கூடாதா மணி?.
/எதற்காய் எனக்கு இந்த Software Life Cycle?.நான் விவசாயம் செய்ய போறேன்... விடுங்கப்பா என்னைய../
திண்டுக்கல் பக்கத்தில் நல்லா விளையுமாம்.. இப்போதைக்கு அமெரிக்காவில் Software வேலையை பாருங்கள்.. ஊருக்கு வரும்போது வீட்டில் சொல்லி ஆரஞ்சு தோட்டமே வாங்கித் தரச் சொல்லலாம்.. அப்புறம் விவசாயி ஆகலாம். :-)
அய்யோ!உங்க கவிதை படிக்க வந்தா இந்த படங்கள் எல்லாம் .....கடவுளே!ஆனா ரொம்ப அழகான படம். அதற்கேற்ற கவிதை.படத்துக்கு கவிதை எழுதுபவரா அல்லது கவிதை எழுதிட்டு படம் தேடுவீங்களா?இப்படி போட்டோல்லாம் போட்டு வயசு பசங்க எல்லாம் தாரிணி கவிதாரிணின்னு சுத்திவரப் போறாங்க. --SKM
/அய்யோ!உங்க கவிதை படிக்க வந்தா இந்த படங்கள் எல்லாம் ...கடவுளே!ஆனா ரொம்ப அழகான படம். அதற்கேற்ற கவிதை.படத்துக்கு கவிதை எழுதுபவரா அல்லது கவிதை எழுதிட்டு படம் தேடுவீங்களா?--SKM //
எழுதிவிட்டுத் தான் படத்தை தேடினேன் மேடம்..
//இப்படி போட்டோல்லாம் போட்டு வயசு பசங்க எல்லாம் தாரிணி கவிதாரிணின்னு சுத்திவரப் போறாங்க./
'கவி தா நீ'ன்னு கேட்டா ஒரு கவிதை எழுதிக் கொடுக்க முயற்சி செய்யலாம்.. அதை விட்டு என்னைச் சுற்றி வந்தால் மயங்கி கீழே தான் மேடம் விழுவார்கள்..
இப்படி படம் போட்டா எப்படி கவிதையை படிக்க முடியும்... இருந்தாலும் என் பார்வையை தங்கள் கவிதை வரிகள் மீது மட்டுமே ஓடியது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்...
சாத்வீகன் //இப்படி படம் போட்டா எப்படி கவிதையை படிக்க முடியும்... இருந்தாலும் என் பார்வையை தங்கள் கவிதை வரிகள் மீது மட்டுமே ஓடியது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்... //
Hi Ganesh Sir, Have these fruits come to the Market ? If not when will they come to the Market ? Eagerly waiting for these fruits to come to the Market. May God Bless.
27 Comments:
நானும் சில சமயம் இப்படி யோசித்ததுண்டு தாரிணி.. எங்க இருந்து படங்களை சுடுகிறீர்கள்.. படத்துக்கு கவிதையா..கவிதைக்கு படமா தாரிணி.. அருமையாக இருக்கிறது
அண்ணா,
இது புதுசா வர பழமில்லையேண்ணா!
ஆஹா.. ஓவர் ரொமான்டிக்கா இருக்கே...
நடக்கட்டும் நடக்கட்டும்.. :)
எனக்கே இந்த பழம்...
:)
எதற்காய் எனக்கு இந்த Software Life Cycle?
நான் விவசாயம் செய்ய போறேன்... விடுங்கப்பா என்னைய...
Karthikeyan Muthurajan
/எங்க இருந்து படங்களை சுடுகிறீர்கள்.. படத்துக்கு கவிதையா..கவிதைக்கு படமா தாரிணி.. அருமையாக இருக்கிறது /
எல்லாம் 'நெட்'டில் சுட்ட பழம்,(படம்) தான் கார்த்திக்..
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
இலவசக்கொத்தனார்
/அண்ணா, இது புதுசா வர பழமில்லையேண்ணா/
:-) நன்றி கொத்ஸ்.
G3,
/ஆஹா.. ஓவர் ரொமான்டிக்கா இருக்கே...நடக்கட்டும் நடக்கட்டும்../
இதெல்லாம் ஓவர் ரொமான்டிக்கா.. ஏதோ தோணியது.. எழுதிட்டேன்.. அடுத்த முறை ஓவர் இல்லாத ரொமான்டிக் முயற்சி செஞ்சுடறேன்..
மிக்க நன்றி G3.
மணி ப்ரகாஷ்,
/எனக்கே இந்த பழம்../
அடக்கடவுளே.. இப்போதான் கடல்கணேசன் வாங்கிட்டுப் போனார்.. கொஞ்சம் முன்னால வந்திருக்கக் கூடாதா மணி?.
/எதற்காய் எனக்கு இந்த Software Life Cycle?.நான் விவசாயம் செய்ய போறேன்... விடுங்கப்பா என்னைய../
திண்டுக்கல் பக்கத்தில் நல்லா விளையுமாம்.. இப்போதைக்கு அமெரிக்காவில் Software வேலையை பாருங்கள்.. ஊருக்கு வரும்போது வீட்டில் சொல்லி ஆரஞ்சு தோட்டமே வாங்கித் தரச் சொல்லலாம்.. அப்புறம் விவசாயி ஆகலாம். :-)
நன்றி மணி..
:))
ஆரஞ்சு அருமை!
(நான் கவிதைய சொன்னேன்!!)
Padathuketra kavithai, super ;)
இது
அநியாயமா?
அய்யோ!உங்க கவிதை படிக்க வந்தா இந்த படங்கள் எல்லாம் .....கடவுளே!ஆனா ரொம்ப அழகான படம். அதற்கேற்ற கவிதை.படத்துக்கு கவிதை எழுதுபவரா அல்லது கவிதை எழுதிட்டு படம் தேடுவீங்களா?இப்படி போட்டோல்லாம் போட்டு வயசு பசங்க எல்லாம் தாரிணி கவிதாரிணின்னு சுத்திவரப் போறாங்க.
--SKM
அருட்பெருங்கோ
//:))
ஆரஞ்சு அருமை!
(நான் கவிதைய சொன்னேன்!!) //
நன்றி அருட்பெருங்கோ.. :))
C.M.HANIFF
/Padathuketra kavithai, super ;)/
மிக்க நன்றி சார். :)
காண்டீபன்
/இது
அநியாயமா? /
ஓ.. நியாயம் தானா?.. :)
Sandai-Kozhi
/அய்யோ!உங்க கவிதை படிக்க வந்தா இந்த படங்கள் எல்லாம் ...கடவுளே!ஆனா ரொம்ப அழகான படம். அதற்கேற்ற கவிதை.படத்துக்கு கவிதை எழுதுபவரா அல்லது கவிதை எழுதிட்டு படம் தேடுவீங்களா?--SKM //
எழுதிவிட்டுத் தான் படத்தை தேடினேன் மேடம்..
//இப்படி போட்டோல்லாம் போட்டு வயசு பசங்க எல்லாம் தாரிணி கவிதாரிணின்னு சுத்திவரப் போறாங்க./
'கவி தா நீ'ன்னு கேட்டா ஒரு கவிதை எழுதிக் கொடுக்க முயற்சி செய்யலாம்.. அதை விட்டு என்னைச் சுற்றி வந்தால் மயங்கி கீழே தான் மேடம் விழுவார்கள்..
மிக்க நன்றி SKM மேடம் உங்கள் வருகைக்கு..
இப்படி படம் போட்டா எப்படி கவிதையை படிக்க முடியும்...
இருந்தாலும் என் பார்வையை தங்கள் கவிதை வரிகள் மீது மட்டுமே ஓடியது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்...
சாத்வீகன்
//இப்படி படம் போட்டா எப்படி கவிதையை படிக்க முடியும்...
இருந்தாலும் என் பார்வையை தங்கள் கவிதை வரிகள் மீது மட்டுமே ஓடியது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்... //
நம்புகிறேன் சாத்வீகன்.. நன்றி உங்கள் வருகைக்கு.
அருமை.
மா.கலை அரசன்
//அருமை. //
நன்றி கலை அரசன்.
ஹி...ஹி...நல்லாருக்குங்க.
:)
கைப்புள்ள,
// ஹி...ஹி...நல்லாருக்குங்க.
:) //
வாருங்கள் கைப்புள்ள.. பாராட்டுக்கு நன்றி. :))
கவிதையும் படமும் அருமை தாரினி
Divya
//கவிதையும் படமும் அருமை தாரினி //
நன்றி திவ்யா.. நீங்கள் தான் எல்லாவற்றிலும் கலக்குகிறீர்களே.. உங்கள் பக்கம் வந்து பார்த்தேன்.. மிக அழகான பதிவுகள்..
இங்கே வந்து பார்த்ததற்கு நன்றி திவ்யா..
கலாசிட்டீங்க...என்னமா யோசிச்சு இருக்கீங்க :-)
Syam
//கலாசிட்டீங்க...என்னமா யோசிச்சு இருக்கீங்க :-) //
சிலசமயம் இப்படி ஓவரா யோசிக்கறது வழக்கம் தான் ஷ்யாம்.(சில சமயம் மட்டும் தானான்னு திரும்ப கேட்கக் கூடாது)
Hi Ganesh Sir,
Have these fruits come to the Market ?
If not when will they come to the Market ?
Eagerly waiting for these fruits to come to the Market.
May God Bless.
Post a Comment
<< Home