Sunday, October 29, 2006

நீ தானே, எந்தன்....


காதலி - மனைவி

தொலைவில் இருந்தாய்
இணைந்து இருந்தோம்..

அருகில் உள்ளாய்
பிரிந்து உள்ளோம்..





You are my passion..

You are the dream
I have always waited for..
I am so (un) lucky,
I am far away from you now…

In this message

you have my heart;
you have my soul;

you have my truths…

With you I have travelled,
not only into your world,
but deeper into my own..

Ours is a love

that has endured
hardships and joys,
for these ‘have been

the worst of times,
and the best of times’.

I love you so much,

and
hate you equally..

My dear OCEAN, always -
You are my passion….

- Ganesh, the sailor

46 Comments:

At Monday, October 30, 2006 8:50:00 AM, Blogger Syam said...

காதலி-மனைவிய உல்டா பண்ணி பாருங்க...தொலைவில இருந்தாய் நிம்மதியாய் இருந்தேன் அருகில் உள்ளாய் முதுகு வலிக்குது :-)

 
At Monday, October 30, 2006 10:05:00 AM, Blogger நன்மனம் said...

//Ours is a love
that has endured
hardships and joys,
for these ‘have been
the worst of times,
and the best of times’.//

Beautiful expression of feelings and this can be extended to all true passionate companions of life. (physical love and work love)

 
At Monday, October 30, 2006 1:47:00 PM, Anonymous Anonymous said...

ஹாய் கணேஷ்,
காதலி---o.k.

மனைவி---o.k.

ஆனா அந்த காதலியே மனைவியாகும் போது பிரிவு சாத்தியமா..?(புரியல)

your passion is really extraordinary
excellent. touching my heart.
// i love you so much, and hate you equally..//
to say frankely, this lines makes me to melt
hats off. Ganesh. Keep it up with proud.

 
At Monday, October 30, 2006 3:32:00 PM, Blogger Geetha Sambasivam said...

சோகம் கடலை விட்டுப் பிரிஞ்சதுக்கா? அல்லது காதலியைப் பிரிஞ்சதுக்கா? இரண்டுக்குமேன்னு நினக்கிறேன். " have been the worst of times, and the best of times." கொன்னுட்டீங்க.

 
At Monday, October 30, 2006 3:35:00 PM, Blogger Geetha Sambasivam said...

"I love you so much,
and hate you equally,
எல்லாருக்குள்ளும் உள்ள ஒரு உணர்வு இதுன்னு நினைக்கிறேன்.

 
At Monday, October 30, 2006 3:43:00 PM, Blogger நவீன் ப்ரகாஷ் said...

//தொலைவில் இருந்தாய்
இணைந்து இருந்தோம்..

அருகில் உள்ளாய்
பிரிந்து உள்ளோம்..//

வாவ் !!! நிதர்சனங்கள் நாலே வரிகளில் அழகு !!!

 
At Monday, October 30, 2006 3:44:00 PM, Blogger நவீன் ப்ரகாஷ் said...

//தொலைவில் இருந்தாய்
இணைந்து இருந்தோம்..

அருகில் உள்ளாய்
பிரிந்து உள்ளோம்..//

வாவ் !!! நிதர்சனங்கள் நாலே வரிகளில் அழகு !!!

 
At Monday, October 30, 2006 4:26:00 PM, Anonymous Anonymous said...

hai, ungal kavidaigalai vida photos are really excellent.supereb.

 
At Monday, October 30, 2006 6:28:00 PM, Blogger G3 said...

Kalakkals :) pindreenga.. Pesaama ungalukku rasigar mandram pottudalaam pola irukku :)

 
At Monday, October 30, 2006 10:49:00 PM, Blogger தாரிணி said...

ஷ்யாம்,

/...தொலைவில இருந்தாய் நிம்மதியாய் இருந்தேன் அருகில் உள்ளாய் முதுகு வலிக்குது /

உங்க காமெடிக்கு எல்லையே இல்லை.. எவ்வளவு அழகா நகைச்சுவை உங்களிடம் விளையாடுகிறது.. நான் எப்போதும் இதைப் பார்த்து வியக்கிறேன்.

 
At Monday, October 30, 2006 10:53:00 PM, Blogger தாரிணி said...

நன்மனம்,

/Beautiful expression of feelings and this can be extended to all true passionate companions of life. (physical love and work love)/

உண்மைதான்.. நான் இரண்டையும் மனதில் வைத்துத்தான் இதை எழுதினேன்..

கடல் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே எழுதுவது போல் தோன்றினாலும் இன்னொரு அர்த்தத்தில் தான் அதை எழுதினேன்.. கடல் அதை தனக்குள் மறைத்து விட்டது..

 
At Monday, October 30, 2006 11:11:00 PM, Blogger தாரிணி said...

sumathi.s,

/ஆனா அந்த காதலியே மனைவியாகும் போது பிரிவு சாத்தியமா..?(புரியல)/

நாலு வார்த்தைக்கு நான் நாற்பது வரி விளக்கம் சொல்லக்கூடாது தான்.. இருந்தாலும் சொல்லிவிடுகிறேன்.

இது இரண்டு இடங்களுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

1.காதலித்தது ஒரு பெண்ணை.. மணந்தது வேறு ஒருத்தியை.. அது நேர் அர்த்தம்.

2.காதலியே மனைவியாக வந்த போதும், தொலைவில் காதலியாக பார்த்த பெண் மனைவியாக வந்த போது தொலைந்து போன சோகமாகவும் இருக்கலாம்.. காதலிக்கும் போது எல்லா முகங்களும் வெளியே தெரிவதில்லையே.. (இது ஆண்களுக்கும் பொருந்தும்..)

3. இந்த இரண்டையும் தவிர மூன்றாவது காரணமும் இந்தக் கவிதைக்கு உண்டு.. அது இரண்டு பேருக்கு மட்டுமே புரிந்த விஷயம்..
காதலி-மனைவி என்ற தலைப்பை நீக்கி விட்டு பார்த்தால் அது தெரியும்..
வேறொரு கோணத்தில்..

உங்கள் கருத்துக்கு நன்றி.

 
At Monday, October 30, 2006 11:17:00 PM, Blogger தாரிணி said...

sumathi.s,
/to say frankely, this lines makes me to melt/

Thank you for your view. I am honoured.

 
At Tuesday, October 31, 2006 12:09:00 AM, Blogger Arunkumar said...

@tharini,

//காதலி - மனைவி//
அருமையான கவிதை.

you have expressed ur relation with OCEAN in such a nice way. Hats off

உங்க எழுத்துக்களே கவிதை மாதிரி இருக்கும்போது உங்க கவிதை பத்தி கேக்கவா வேனும்? ரொம்ப simple-ஆ நச்சுனு எழுதீர்க்கீங்க.

ROTFL @ syam's "anubava kavidhai"

 
At Tuesday, October 31, 2006 12:29:00 AM, Blogger Unknown said...

//@ஸ்யாம்
காதலி-மனைவிய உல்டா பண்ணி பாருங்க...தொலைவில இருந்தாய் நிம்மதியாய் இருந்தேன் அருகில் உள்ளாய் முதுகு வலிக்குது :-) //

எப்படி தல உங்களால இப்படி எல்லாம்.. என்னமா (அனுபவிச்சு) எழுதி இருக்கிங்க.

@KG,
ஏன் இத்துனை நாளாய் சொல்லவில்லை இப்பக்கத்தை..

//Ours is a love
that has endured
hardships and joys,
for these ‘have been
the worst of times,
and the best of times’.

I love you so much,
and
hate you equally..//

எதார்த்தம். உண்மை.


விரும்பியவை வெறுக்கப்பட்டு
வெறுக்கப் பட்டவை விரும்பியனவாய்..
ஆனாலும் காதலுருவாய்...

 
At Tuesday, October 31, 2006 12:45:00 AM, Blogger EarthlyTraveler said...

Tharini & KGS ,are they both one and the same? Then why "Tharini"?

kavithai galilum dhool kilapugireergal.arumai.--SKM

 
At Tuesday, October 31, 2006 10:15:00 AM, Blogger மு.கார்த்திகேயன் said...

Aha ganesan..inna ithu..oru areayavum vidamaa pattaiya kilappureenga..

Good post ganesan!!!

 
At Tuesday, October 31, 2006 11:11:00 AM, Blogger கடல்கணேசன் said...

Arunkumar,

//உங்க எழுத்துக்களே கவிதை மாதிரி இருக்கும்போது உங்க கவிதை பத்தி கேக்கவா வேனும்? ரொம்ப simple-ஆ நச்சுனு எழுதியிருக்கீங்க.//

ஆகா.. அருண் மாதிரி ஒரு ரசனையுள்ள தம்பி கிடைத்தால், என்னை பிடிக்கவே முடியாது.. வந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி அருண்,


//ROTFL @ syam's "anubava kavidhai"//
நானும் ரசித்த்தேன் ஷ்யாம் கவிதையை.

 
At Tuesday, October 31, 2006 11:32:00 AM, Blogger தாரிணி said...

Arunkumar,
/உங்க எழுத்துக்களே கவிதை மாதிரி இருக்கும்போது உங்க கவிதை பத்தி கேக்கவா வேனும்? ரொம்ப simple-ஆ நச்சுனு எழுதீர்க்கீங்க./

மிக்க நன்றி அருண்.

/ROTFL @ syam's "anubava kavidhai" /

நானும் ரசித்து சிரித்தேன்.

 
At Tuesday, October 31, 2006 11:36:00 AM, Blogger தாரிணி said...

கீதா சாம்பசிவம்,

/சோகம் கடலை விட்டுப் பிரிஞ்சதுக்கா? அல்லது காதலியைப் பிரிஞ்சதுக்கா? இரண்டுக்குமேன்னு நினக்கிறேன். /

இரண்டுமே சோகம் தான் மேடம்.
இரண்டும் வேதனையான பிரிவுகள் தான் எனக்கு..

/" have been the worst of times, and the best of times." கொன்னுட்டீங்க./

மிக்க நன்றி மேடம் - உங்கள் பாராட்டுக்கு.

 
At Tuesday, October 31, 2006 11:42:00 AM, Blogger தாரிணி said...

Naveen Prakash,
/வாவ் !!! நிதர்சனங்கள் நாலே வரிகளில் அழகு !!! /

நவீன்.. இதெல்லாமே உங்கள் கவிதைப் பக்கத்தில் அன்றொரு நாள் வந்து கொஞ்சம் 'கள்' குடித்து விட்டுப் போனதால் வந்த 'கிக்'கின் விளைவில் தோன்றியவை..

இந்த கவிதைகளில் ஏதேனும் நல்ல வரிகள் இருந்தால், அந்த வரிகளை வெளிக்கொண்டு வந்தது உங்களின் கவிதையை வாசித்த பாதிப்பு தான் என்பதை நான் மறைக்காமல் ஒப்புக் கொள்வேன்.

நன்றி நவீன்.

 
At Tuesday, October 31, 2006 11:45:00 AM, Blogger தாரிணி said...

Anonymous,

/hai, ungal kavidaigalai vida photos are really excellent.supereb./

அனானி.. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.. ஆனால் கவிதை மட்டும் தான் என்னுடையது, படங்கள் தேர்வு செய்ததற்கான பாராட்டு இன்னொருவரைத் தான் சேரும்.. அவருக்கு உங்கள் பாராட்டைத் தெரிவிக்கிறேன்.

நன்றி உங்கள் வருகைக்கு.

 
At Tuesday, October 31, 2006 11:51:00 AM, Blogger தாரிணி said...

மணி ப்ரகாஷ்,
//@KG,
ஏன் இத்துனை நாளாய் சொல்லவில்லை இப்பக்கத்தை..//

ஒருவாரம் தான் ஆகிறது இந்த வலைப்பக்கத்தை ஆரம்பித்து.. முதலில் தாரிணி யாரென்று சொல்லாமலேயே இருக்கட்டும் என்று தான் நினைத்தேன்..

பின்பு எனக்குப் பிடித்த அக்டோபர் 30 நாளில் வெளியிடலாம் என்று நினைத்ததால் நேற்று சொன்னேன்.. வேறு காரணம் இல்லை.

//விரும்பியவை வெறுக்கப்பட்டு
வெறுக்கப் பட்டவை விரும்பியனவாய்..
ஆனாலும் காதலுருவாய்...//

உங்களின் வரிகளில் நான் மயங்கி நிற்கிறேன் ப்ரகாஷ்.. கடல் பக்கத்தின் பின்னூட்டத்தில் நீங்கள் எழுதியிருந்த கவிதையும் சூப்பர்.

 
At Tuesday, October 31, 2006 11:58:00 AM, Blogger தாரிணி said...

Sandai-Kozhi,

SKM மேடம், 'கட்டுரை எழுதும் போது கவிதையும் முயற்சித்துப் பார்க்கலாமே' என்று என் நண்பர் தொடர்ந்து வலியுறுத்த 'தாரிணி' கிடைத்தாள்.

கடல்கணேசனுக்குள் உள்ள இன்னொரு முகம் தாரிணியாக இங்கே.
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

 
At Tuesday, October 31, 2006 12:01:00 PM, Blogger தாரிணி said...

Karthikeyan Muthurajan,

/Aha ganesan..inna ithu..oru areayavum vidamaa pattaiya kilappureenga../

உங்களைப் போல எல்லா துறைகளைப் பற்றியும் எழுத என்னால் முடியாது கார்த்திக்.. சின்னதாக முயற்சித்தேன்.. நன்றாக வந்திருப்பதாக பலர் சொல்வதால் இப்போது உண்மையிலேயே மகிழ்ச்சி தான்..

மிக்க நன்றி கார்த்திக்.

 
At Tuesday, October 31, 2006 12:31:00 PM, Blogger கைப்புள்ள said...

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

//I love you so much,
and
hate you equally..

My dear OCEAN, always -
You are my passion….//

சூப்பர். Same hereனு சொல்லத் தோணுது.

 
At Tuesday, October 31, 2006 12:54:00 PM, Blogger தாரிணி said...

கைப்புள்ள,

உங்கள் ஆங்கில பதிவுகளை வாசித்து இருக்கிறேன்.. நீங்கள் இங்கே வந்து பாராட்டுவது எனக்குப் பெருமிதம் அளிக்கும் விஷயம். மிக்க நன்றி.

 
At Tuesday, October 31, 2006 12:58:00 PM, Blogger தாரிணி said...

வேதா,

உண்மைதானே வேதா.. காதலித்து திருமணம் செய்த பலர் பின்னால் பிரிய நேர்வதை நாம் பார்க்கத் தானே செய்கிறோம்.

 
At Tuesday, October 31, 2006 7:28:00 PM, Anonymous Anonymous said...

kavidhaila first one super..i can very well relate to it...ennoda friend USla irunthapo we used to talk daily..ipo local chennaila iruka..we hardly speak :(

 
At Wednesday, November 01, 2006 10:24:00 PM, Blogger தாரிணி said...

gils,
நன்றி உங்கள் கருத்துக்கு.. உங்கள் கருத்தைத் தான் நான் மூன்றாவது காரணமாக சுமதிக்கு சொல்ல விரும்புகிறேன்.

 
At Thursday, November 02, 2006 8:59:00 PM, Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

தொலைவில் இருந்தாலும் அருகில் இருந்தாலும் ஒரு உள்ளத்தோடுதானே இருந்தார்கள் .நல்லா இருக்கு தொடருங்கள்

 
At Friday, November 03, 2006 12:46:00 AM, Blogger Syam said...

//pindreenga.. Pesaama ungalukku rasigar mandram pottudalaam pola irukku //

@G3, நாங்க எல்லாம் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு ஐ.நா.சபைல கூட பர்மிசன் வாங்கியாச்சு...சீக்கிரம் வந்து அப்ளிகேசன் பில் பண்ணி ஐடி வாங்கிட்டு போங்க :-)

 
At Friday, November 03, 2006 12:49:00 AM, Blogger Syam said...

தாரிணீ,arun, மணி,

இது எல்லாம் அனுபவிச்சா தானா வரும்..மத்தபடிக்கு நம்ம யோசிக்கரது எல்லாம் இல்ல :-)

 
At Friday, November 03, 2006 3:56:00 PM, Blogger தாரிணி said...

தி. ரா. ச.(T.R.C.),

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

 
At Friday, November 03, 2006 4:00:00 PM, Blogger தாரிணி said...

G3,

/Kalakkals :) pindreenga.. Pesaama ungalukku rasigar mandram pottudalaam pola irukku :)/

ஏற்கனவே 'ஒருத்தருக்கு' ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு பிரேஸிலில் மாநாடு போட முடிவு பண்ணி, வீட்டில் அவர் வாங்கிக் கட்டியிருப்பது போதாதா.. எனக்கும் வேறையா..இதெல்லாம் ரொம்ப ஓவர்.

நன்றி G3.

 
At Friday, November 03, 2006 4:04:00 PM, Blogger தாரிணி said...

Syam,

/@G3, நாங்க எல்லாம் ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு ஐ.நா.சபைல கூட பர்மிசன் வாங்கியாச்சு...சீக்கிரம் வந்து அப்ளிகேசன் பில் பண்ணி ஐடி வாங்கிட்டு போங்க :-)/

இங்க கவனிங்க G3.. தான் பெற்ற 'இன்பம்' அடுத்தவரும் பெறட்டும்னு வந்திருக்கறவர் யாருன்னு தெரியுதா.. அந்த 'தலை' இவரு தாங்கோ..

நான் வீட்டில அடி வாங்கறது ஐ.நா. சபையில் பிரச்னையாக எழுப்பப் படுமா..

 
At Friday, November 03, 2006 4:08:00 PM, Blogger தாரிணி said...

Syam,
/தாரிணீ,arun, மணி,
இது எல்லாம் அனுபவிச்சா தானா வரும்..மத்தபடிக்கு நம்ம யோசிக்கறது எல்லாம் இல்ல/

அதுசரி.. யோசிக்கறதுக்கு எல்லாம் நேரம் கிடைக்குமா..சரிசரி.. மன்றத்து ஆட்கள் ஒன்று சேர்ந்து எப்போ அந்த 'மீட்டிங்'னு சீக்கிரம் முடிவு பண்ணுங்கப்பா..

 
At Sunday, November 05, 2006 5:48:00 PM, Anonymous Anonymous said...

//காதலி - மனைவி//
அருமையான கவிதை.

 
At Monday, November 06, 2006 11:50:00 AM, Blogger தாரிணி said...

காண்டீபன்
//காதலி - மனைவி
அருமையான கவிதை//
நன்றி காண்டீபன்.

 
At Friday, November 17, 2006 5:58:00 PM, Blogger Raghavan alias Saravanan M said...

"தொலைவில் இருந்தாய்
இணைந்து இருந்தோம்..

அருகில் உள்ளாய்
பிரிந்து உள்ளோம்.."

- நச்.. நச்... சபாஷ்..

 
At Saturday, November 18, 2006 7:12:00 PM, Blogger தாரிணி said...

நன்றி இராகவன் (எ) சரவணன்.

உங்கள் வருகைக்கும் நன்றி.

 
At Wednesday, November 29, 2006 11:57:00 PM, Blogger Divya said...

\"With you I have travelled,
not only into your world,
but deeper into my own../

Xlnt Ganesh!!

 
At Friday, December 01, 2006 11:06:00 PM, Blogger தாரிணி said...

Divya
\"With you I have travelled,
not only into your world,
but deeper into my own../

//Xlnt Ganesh!! //

Thank you Divya. :)

 
At Saturday, December 02, 2006 6:26:00 PM, Blogger ரவி said...

Good Kavithai

 
At Friday, December 08, 2006 8:46:00 AM, Blogger தாரிணி said...

செந்தழல் ரவி
/Good Kavithai /

மிக்க நன்றி ரவி.

 
At Sunday, February 18, 2007 7:46:00 AM, Anonymous Anonymous said...

Hi Ganesh Sir,
"Better Late Than Never"
Both r very fine.
May God Bless.

 

Post a Comment

<< Home