Wednesday, October 25, 2006

மோகத்தீ..

எரிந்து
கொண்டு
இருக்கிறது
நெருப்பு,

'அணைப்பதற்கு'
ஆள்
இல்லாமல்..

17 Comments:

At Friday, October 27, 2006 10:23:00 PM, Blogger மா.கலை அரசன் said...

பார்த்து தாரிணி. ரெம்ப எரிச்சிராம பார்த்துக்கோங்க.

கவிதை நன்று.

 
At Saturday, October 28, 2006 11:09:00 PM, Anonymous Anonymous said...

நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

 
At Sunday, October 29, 2006 2:10:00 AM, Blogger Syam said...

சூப்பர் கவிதை...

ஃபயர் சர்வீஸ்க்கு போன் பண்ணீங்களா... :-)

 
At Sunday, October 29, 2006 9:21:00 AM, Blogger தாரிணி said...

வேதா,
நன்றி வேதா.

 
At Sunday, October 29, 2006 11:20:00 PM, Blogger தாரிணி said...

மா.கலை அரசன்,

/ரெம்ப எரிச்சிராம பார்த்துக்கோங்க/

சரி கலை.. பார்த்துக் கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

 
At Sunday, October 29, 2006 11:22:00 PM, Blogger தாரிணி said...

காண்டீபன்,
உங்களுக்கு நன்றி.

 
At Sunday, October 29, 2006 11:25:00 PM, Blogger தாரிணி said...

Syam,

வந்துவிட்டீர்களே ஷ்யாம்.. உங்களுக்குத் தெரியாமல் எதுவும் எழுத முடியாது போல் இருக்கிறது..


/ஃபயர் சர்வீஸ்க்கு போன் பண்ணீங்களா/

இல்லை.. அவ்வளவு தீவிரமான நெருப்பு இல்லை.. சரியாகிவிடும்.

உங்கள் வருகைக்கு நன்றி ஷ்யாம்.

 
At Monday, October 30, 2006 11:02:00 AM, Blogger பழூர் கார்த்தி said...

கடலளவுக்கு
கலக்குவது
போதாதென்று
காதலிலும்
மோகத்திலும்
கவிதையிலும்
கலக்கலாமென்று
முடிவெடுத்திட்டீர்களே,
கவிஞர்கள் யாம்
கலங்குவது தெரிகிறதோ :-) ???

<<<>>>

வாழ்த்துக்கள் தாரிணி (பெயர் காரணம் கூறுக) !!

 
At Monday, October 30, 2006 9:46:00 PM, Blogger தாரிணி said...

சோம்பேறி பையன்,
நான் நிஜமாகவே கவிதையில் கத்துக்குட்டி தான்.. இப்போது பத்து நாளாகத் தான் கவிதை என்ற பெயரில் ஏதாவது எழுதலாமே என்று தோன்றிய போது கிறுக்கியவை..

உங்களிடம் நெருங்கக் கூட முடியாது.

தாரிணி- எனக்கு பிடித்த பெயர் என்று எடுத்துக் கொள்ளலாமே.. அந்த பெயரில் காதலியோ, மனைவியோ இல்லை என்பது மட்டும் உண்மை.. (ஆனால் என் பெண்ணுக்கு இந்தப் பெயர் வைப்பேன்- எதிர்காலத்தில்)

 
At Tuesday, October 31, 2006 12:15:00 AM, Blogger Arunkumar said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள் தாரிணிகனேசன் :)

 
At Tuesday, October 31, 2006 1:02:00 PM, Blogger தாரிணி said...

Arunkumar,

/அருமையான கவிதை. வாழ்த்துக்கள் தாரிணிகணேசன்/

நன்றி அருண்.. (தாரிணி கணேசன் என்றால் என் மனைவி எழுதுவது போல் தோன்றுகிறது அருண்.. இந்தப் பக்கத்தில் நான் 'தாரிணி' தான்.. 'கற்றது கடலளவு' எழுதும் போது மட்டும் கடல்கணேசன்.)

 
At Tuesday, October 31, 2006 7:27:00 PM, Anonymous Anonymous said...

ella kavidhailayum fotos super...mogathee..ultimate

 
At Wednesday, November 01, 2006 10:25:00 PM, Blogger தாரிணி said...

gils,
மிக்க நன்றி.

 
At Tuesday, November 28, 2006 3:15:00 AM, Blogger சேதுக்கரசி said...

நச்!

 
At Friday, December 01, 2006 11:07:00 PM, Blogger தாரிணி said...

சேதுக்கரசி
//நச்!//
நன்றி. :)

 
At Sunday, February 18, 2007 7:38:00 AM, Anonymous Anonymous said...

Hi Ganesh Sir,
Konjam Nanju - Konjam Amudhu
Konjam Nilavu - Konjam Neruppu
Konjam Kadal - Konjam Kaadal (Neruppu)
May God Bless.

 
At Monday, February 19, 2007 8:16:00 AM, Blogger சினேகிதி said...

woooo...nalla iruku kavithai :-)

 

Post a Comment

<< Home