Monday, November 20, 2006

உனக்காகவே நான்..


அவரவர்
தனித்தன்மை
விட்டுக் கொடுக்காமல்
வாழ்வில்
இணைவோம்
என்றாய் நீ..

என்
தனித்தன்மையே
உனக்காக விட்டுக்
கொடுப்பது தான்
என்றேன் நான்...

33 Comments:

At Monday, November 20, 2006 11:05:00 PM, Blogger சத்தியா said...

ம்... விட்டுக் கொடுப்பில் தானே வாழ்க்கையின் சந்தோசமே தங்கி உள்ளது.

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

 
At Tuesday, November 21, 2006 10:58:00 AM, Blogger தாரிணி said...

சத்தியா,
//ம்... விட்டுக் கொடுப்பில் தானே வாழ்க்கையின் சந்தோசமே தங்கி உள்ளது.நல்ல கவிதை. வாழ்த்துக்கள். //

ஆம் சத்தியா.. விட்டுக் கொடுத்தலே வாழ்க்கை என்றால் துன்பமே இல்லையே. உங்கள் வருகைக்கு நன்றி.

 
At Tuesday, November 21, 2006 12:29:00 PM, Anonymous Anonymous said...

நாம யார ரொம்ப நேசிக்கறோமோ அவங்களுக்காக நிறைய விட்டுக் கொடுக்க முடியும், விட்டும் கொடுப்போம். அதுக்கு பேர் தானே அன்பு பாசம்.

 
At Tuesday, November 21, 2006 12:32:00 PM, Blogger G3 said...

Classical..

//என்
தனித்தன்மையே
உனக்காக விட்டுக்
கொடுப்பது தான்//

Touch panniteenga.. Indha situ pakkam vandhaala konjam romance ulagathula enter aagara effect undu pannidareenga.. :) Enjoyed reading it :)

 
At Wednesday, November 22, 2006 11:27:00 AM, Blogger தாரிணி said...

sumathi.s.
/நாம யார ரொம்ப நேசிக்கறோமோ அவங்களுக்காக நிறைய விட்டுக் கொடுக்க முடியும், விட்டும் கொடுப்போம். அதுக்கு பேர் தானே அன்பு பாசம்./

அழகாக சொல்லிவிடீர்கள்..

நன்றி சுமதி,

 
At Wednesday, November 22, 2006 11:28:00 AM, Blogger தாரிணி said...

G3
//Classical..

Touch panniteenga.. Indha situ pakkam vandhaala konjam romance ulagathula enter aagara effect undu pannidareenga.. :) Enjoyed reading it :) //

ரசித்ததற்கு நன்றி G3.

 
At Wednesday, November 22, 2006 11:30:00 AM, Blogger தாரிணி said...

வேதா
//விட்டுக்கொடுத்தல் பற்றி ரொம்ப எளிமையா அழகா சொல்லிட்டீங்க:)//

விட்டுக் கொடுத்தல் இருந்தால் வாழ்க்கை இனிமைதானே.. வருகைக்கு நன்றி வேதா.

 
At Wednesday, November 22, 2006 6:32:00 PM, Blogger சுஜா செல்லப்பன் said...

இனிய வாழ்வின் ரகசியமே விட்டுக் கொடுத்தல் தான்..அதை ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறீர்கள் ! வாழ்த்துக்கள்....

 
At Wednesday, November 22, 2006 10:18:00 PM, Blogger Ravi said...

kuchi iceeeeeeeeeee !!!!
visiting for the first time ..

vantathin kaaranam
..namma veda'oda post'la adicha comment

vanthu ninrathin kaaranam
..aaranju illai'ku neenga potta picture

ini varuvane endra mudivin kaaranam ...

//பேசாமல் இருந்தால்

நீ மட்டும் தானே

நினைவில். //

ungal'oda arpudhamaana kavidhaigal ...

.. n'joyed by all means

 
At Thursday, November 23, 2006 9:30:00 AM, Blogger தாரிணி said...

சுடர்விழி
//இனிய வாழ்வின் ரகசியமே விட்டுக் கொடுத்தல் தான்..அதை ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறீர்கள் ! வாழ்த்துக்கள்.//

உங்கள் வருகைக்கும், வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சுடர்விழி..

 
At Thursday, November 23, 2006 9:33:00 AM, Blogger தாரிணி said...

Ravi
//kuchi iceeeeeeeeeee !!!!
visiting for the first time ..//

WELCOME RAVI.

//vantathin kaaranam
..namma veda'oda post'la adicha comment//

அங்கே பார்த்து இங்கே வந்ததற்கு மிக்க நன்றி.

//vanthu ninrathin kaaranam
..aaranju illai'ku neenga potta picture//

படத்தில் மயங்கி விட்டீர்களா?..ம்ம்.

//ini varuvane endra mudivin kaaranam ...
//பேசாமல் இருந்தால்
நீ மட்டும் தானே
நினைவில். //
ungal'oda arpudhamaana kavidhaigal ...
.. n'joyed by all means//

மிக்க நன்றி ரவி.. மீண்டும் வாருங்கள்.

 
At Saturday, November 25, 2006 1:08:00 AM, Blogger மா.கலை அரசன் said...

விட்டுக்கொடுப்பின் சுகம் அலாதிதான்.

 
At Saturday, November 25, 2006 10:41:00 AM, Blogger நவீன் ப்ரகாஷ் said...

//என்
தனித்தன்மையே
உனக்காக விட்டுக்
கொடுப்பது தான்//

அழகு அழகு !! :))

 
At Saturday, November 25, 2006 5:53:00 PM, Blogger Unknown said...

vaaav super
sruthi

 
At Saturday, November 25, 2006 5:59:00 PM, Blogger Unknown said...

/*என் தனித்தன்மையே உனக்காக விட்டுக் கொடுப்பது தான்..//
rommmmbaaaaaaaa correct . vittukkoduppathuthan unmaiana kathal.vittukoduthal than athan suvai puriyum. not only in luv, but in all cases.
sruthi

 
At Sunday, November 26, 2006 10:08:00 AM, Blogger தாரிணி said...

மா.கலை அரசன்
//விட்டுக்கொடுப்பின் சுகம் அலாதிதான்//

ஆமாம் கலை.. உங்கள் வரவுக்கு நன்றி.

 
At Sunday, November 26, 2006 10:09:00 AM, Blogger தாரிணி said...

Naveen Prakash

-என்
தனித்தன்மையே
உனக்காக விட்டுக்
கொடுப்பது தான்-

/அழகு அழகு !! :))/

நன்றி நவீன்.

 
At Sunday, November 26, 2006 10:12:00 AM, Blogger தாரிணி said...

sruthi
/vaaav super -sruthi /

நன்றி ஸ்ருதீ

/*என் தனித்தன்மையே உனக்காக விட்டுக் கொடுப்பது தான்..//
//rommmmbaaaaaaaa correct . vittukkoduppathuthan unmaiana kathal.vittukoduthal than athan suvai puriyum. not only in luv, but in all cases.sruthi //

உண்மை தான் . அடுத்தவருக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் இனிமையானது.. நன்றி ஸ்ருதீ

 
At Friday, December 01, 2006 2:51:00 AM, Blogger Syam said...

விட்டு குடுக்கலனாலும் ரெண்டு மிதி மிதிச்சு வாங்கிக்குவாங்க...அதுனால நம்மளே விட்டு குடுத்துட்டா அடி விழாம தப்பிச்சுக்கலாம் :-)

 
At Friday, December 01, 2006 11:04:00 PM, Blogger தாரிணி said...

Syam
//விட்டு குடுக்கலனாலும் ரெண்டு மிதி மிதிச்சு வாங்கிக்குவாங்க.. அதுனால நம்மளே விட்டு குடுத்துட்டா அடி விழாம தப்பிச்சுக்கலாம் :-) //

LOL.. இன்னும் எவ்வளவு விஷயம் கைவசம் இருக்கோ உங்க கிட்ட :))

 
At Saturday, December 02, 2006 12:20:00 AM, Blogger Unknown said...

எங்க இருந்து போட்டாஸ் எடுக்கிறீங்க?..
கவிதையும் அழகு
,புகைப்படமும் அழகு...:))))))

 
At Saturday, December 02, 2006 3:33:00 AM, Blogger Syam said...

//இன்னும் எவ்வளவு விஷயம் கைவசம் இருக்கோ //

உங்களுக்கு தெரியாததா கற்றது கடலை சட்னி அளவு...கல்லாதது அண்டா சாம்பார் அளவுன்னு :-)

 
At Saturday, December 02, 2006 5:58:00 PM, Blogger தாரிணி said...

மணி ப்ரகாஷ்
//எங்க இருந்து போட்டாஸ் எடுக்கிறீங்க?..
கவிதையும் அழகு
,புகைப்படமும் அழகு...:)))))) //

புகைப்படங்களை google search இல் இருந்து நண்பர் ஒருவர் தேர்வு செய்து தருகிறார் மணி.. எனது பதிவுகளில் உள்ள அனைத்து படங்களும் அவர் தேடி தந்தவை தான்.

 
At Saturday, December 02, 2006 6:00:00 PM, Blogger தாரிணி said...

Syam
/உங்களுக்கு தெரியாததா கற்றது கடலை சட்னி அளவு...கல்லாதது அண்டா சாம்பார் அளவுன்னு :-) /

ஷ்யாம், நான் இங்கே சிரிப்பதை பக்கத்தில் விநோதமாகப் பார்க்கிறார்கள்.

 
At Monday, December 04, 2006 1:09:00 AM, Anonymous Anonymous said...

//என்
தனித்தன்மையே
உனக்காக விட்டுக்
கொடுப்பது தான்//
azhagana varigal.azuththamana varthaigal.
//புகைப்படங்களை google search இல் இருந்து நண்பர் ஒருவர் தேர்வு செய்து தருகிறார் மணி.. எனது பதிவுகளில் உள்ள அனைத்து படங்களும் அவர் தேடி தந்தவை தான்.//
Unga friend ku fantastic taste in chosing these pictures.Super!

LOL!@Syam's comments.
TBI kitta kaettathane theriyum Nija Syam yeppdinu?

 
At Tuesday, December 05, 2006 12:04:00 AM, Anonymous Anonymous said...

Individuality and differences can change when the other person can give and share with no hassles.

 
At Tuesday, December 05, 2006 6:23:00 PM, Blogger மங்கை said...

நல்ல கவிதை...ஹம்ம்ம்ம்

 
At Wednesday, December 06, 2006 11:54:00 PM, Anonymous Anonymous said...

touching touching touching maa

pullaayaandaan yaaru. namba Titanic hero Leonardo Di Caprio
maadhiri illa irukku

 
At Thursday, December 07, 2006 3:40:00 AM, Blogger தாரிணி said...

SKM
//என்
தனித்தன்மையே
உனக்காக விட்டுக்
கொடுப்பது தான்//
azhagana varigal.azuththamana varthaigal.

நன்றி மேடம்..

//Unga friend ku fantastic taste in chosing these pictures.Super!//

உங்கள் பாராட்டு அவருக்கு சேர்க்கப் பட்டது மேடம்.

/LOL!@Syam's comments.
TBI kitta kaettathane theriyum Nija Syam yeppdinu?/

நிஜ ஷ்யாம் இதுதானோ என்னவோ?

 
At Thursday, December 07, 2006 3:42:00 AM, Blogger தாரிணி said...

priya
//Individuality and differences can change when the other person can give and share with no hassles. //
உண்மை ப்ரியா. மிக்க நன்றி.

 
At Thursday, December 07, 2006 3:43:00 AM, Blogger தாரிணி said...

மங்கை
/நல்ல கவிதை...ஹம்ம்ம்ம்//

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி மங்கை..

 
At Thursday, December 07, 2006 3:44:00 AM, Blogger தாரிணி said...

Kittu
//touching touching touching maa//

நன்றி நன்றி நன்றி சார்..

//pullaayaandaan yaaru. namba Titanic hero Leonardo Di Caprio
maadhiri illa irukku //

மாதிரியா.. அவன் தான் கிட்டு..

 
At Sunday, February 18, 2007 8:00:00 AM, Anonymous Anonymous said...

Hi Ganesh Sir,
Rendu Perukkum Kalyaanam aaidichaa ?
Andh Rendil - edhu aan sonnadhu and edhu pen sonnadhu ?
Kindly clarify. May God Bless.

 

Post a Comment

<< Home