Wednesday, October 11, 2006

முத்துச்சிப்பி


சிப்பிக்குள் முத்து
என்றவன் துவங்க
உனக்குள் நானென
உளறாதே என்று
அவன் வாய் மூடினேன்.

8 Comments:

At Sunday, October 22, 2006 3:52:00 PM, Blogger U.P.Tharsan said...

அடடா..

 
At Sunday, October 22, 2006 6:53:00 PM, Anonymous Anonymous said...

wow wow

 
At Wednesday, October 25, 2006 10:47:00 AM, Blogger தாரிணி said...

காண்டீபன்,
நன்றி.

 
At Wednesday, October 25, 2006 10:48:00 AM, Blogger தாரிணி said...

U.P.Tharsan,
நன்றி.

 
At Friday, October 27, 2006 10:17:00 PM, Blogger மா.கலை அரசன் said...

நன்று நன்று. கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை.

 
At Sunday, October 29, 2006 11:47:00 PM, Blogger தாரிணி said...

வேதா,
/முத்துக்கள் உதிர்ந்து விடுமோ என்ற பயமோ/
இருக்கலாம் வேதா..
கருத்துக்கு நன்றி.

 
At Sunday, October 29, 2006 11:48:00 PM, Blogger தாரிணி said...

அன்புத் தோழி தயா,

நன்றி தோழி.

 
At Sunday, October 29, 2006 11:49:00 PM, Blogger தாரிணி said...

மா.கலை அரசன்,

உங்கள் பாராட்டுக்கு நன்றி கலை.

 

Post a Comment

<< Home